Wednesday, April 22, 2009

கலைஞர் அன்றும் இன்றும்

முதுகுவலி என்று படுத்துக் கொண்டால் கலைஞரை சோனியாவும், மன்மோகனும் தொலைபேச்யில் அழைத்து நலம் விசாரிப்பார்கள்.
அதேபோல சோனியாவிடமும், மன்மோகனிடமும் நலம் விசாரிக்க வேண்டும் என்றால் போனில் உடனடியாக தொடர்புக் கொள்வார் கலைஞர்.
ஆனால், தமிழர் செத்துக் கொண்டிருக்கும் போது தகவல் தொழில்நநுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் தந்தி மட்டுமே அனுப்புவார் கலைஞர்.
இலங்கைத் தமிழர்களுக்காக தான் செய்ததை எல்லாம் ஆவணப் படுத்திக் கொள்வதே அவரது நோக்கம். செத்துக் கொண்டிருக்கும் தமிழினத்தை காப்பது அல்ல. ஸ்பெக்ரம் ஊழலுக்கும் மட்டுமே தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமே தவிர தமிழரின் துயர் துடைக்கவா அவர் இருக்கிறார். தமிழர்களே தவறாக புரிந்துக் கொள்ளாதீர்கள்.